Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகுமாரின் அடுத்த படம்!

‘தாரை தப்பட்டடை’ படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பில் காயமடைந்ததால் ஓய்வில் இருக்கும் சசிகுமார், அடுத்த படத்திற்கான கதையை கேட்டு ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

‘ஜில்லா’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய நேசமணி என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு தலைப்பு இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

‘குக்கூ’ பட நாய்கி மாளவிகா நாயர்தான் ஹீரோயின். இந்தப் படத்தை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிக்கிறார்கள். மேலும் சசிகுமாரின் காயமும் குணமாகி வருகிறது. விரைவில் ‘தாரை தப்பட்டை’ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். வரலட்சுமி நல்லா கரகாட்டம் ஆடுறாங்களா பாஸ்?

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close