Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாடலாசிரியர் டு இயக்குநர்!

‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ படங்களில் நடித்த பாடலாசிரியர் பா.விஜய் தற்போது தானே சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து முடித்து இருக்கிறார்.ஏற்கெனவே தான் நடித்த படங்களில் என்னென்ன மைனஸ் என்பதை கண்டறிந்து இந்தப் படத்தில் களைந்திருக்கிறாராம்.

தவிர இநதப் படத்தில் நிறைய ஸ்பெஷல் அயிட்டங்கள் வைத்து இருக்கிறார் என்கிறார்கள். அதில் ஒன்று, படத்தின் தலைப்பை சொல்லும் பாடலை நடிகர், விஜய், விஷால் மற்றும் ஒருசில இசையமைப்பாளர்களை பாடவைக்க முயற்சித்து வருகிறாராம்.

படத்துக்கு இசை தாஜ்நூர். படத்தின் தலைப்பு, ‘ஸ்ட்ராபெர்ரி’. உருகிடப்போகுது, சீக்கிரம் ருசிக்கக் கொடுங்க.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்