Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100 வருட பேயிடம் சிக்கித் தவிக்கும் கிராமம்?

’நாய்கள் ஜாக்கிரதை’ படத்தையடுத்து சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்திற்கு  “ஜாக்சன் துரை” எனப் பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடத்தில் சத்யராஜ் மற்றும் கருணாகரன் நடிக்கின்றனர்.
 
‘மாசாணி’, ’சலீம்’ படத்தை தயாரித்தவரும்  ’வேலையில்லா பட்டதாரி’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’மான் கராத்தே’, ’காக்கிசட்டை’, ’கயல்’ போன்ற படங்களை ’வெளியிட்ட “ஸ்ரீ க்ரீன் ப்ரொடக்‌ஷன்ஸ்” சார்பில் தயாரிக்க உள்ளனர்.
 
 
’"ஜாக்சன் துரை" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க, உடன் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர் நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
 
100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற ஒரு போலிஸ் அதிகாரி அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை. யார் அந்த பேய், முடிவு என்ன என்பதை திகில் கலந்த காமெடியாக எடுக்க உள்ளனர். 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close