Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாரர் படத்தில் த்ரிஷா!

திருமணம் நிச்சயம் ஆன பிறகும் கூட த்ரிஷாவின் பிசி சினிமா வாழ்க்கை இன்னமும் தொடரத்தான் செய்கிறது. தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் த்ரிஷாவுக்கு தற்போது ‘அப்பாடக்கர்’ மற்றும் ‘பூலோகம்’ என இரு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

ஜெய் நடிக்கும் புதிய படம், மற்றும் தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடிக்கும் ‘லையன்’ என தமிழ் தெலுங்கு இரண்டிலும் த்ரிஷா தற்போது பிசி. மேலும் பூனம் பஜ்வா, ஓவியாவுடன் இணைந்து ஹாரர் படமொன்றில் நடித்து வருகிறார். 

அந்த படத்திற்கு ‘போகி’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு படமாக நிகிஷா படேல், மற்றும் இஷா சாவ்லாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close