Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டைபயிற்சியாளர்

உலகநாயகனுடன் ’வேட்டையாடு விளையாடு’,  இளையதளபதியுடன் ’காவலன்’, சூர்யாவுடன் ’கஜினி’ போன்ற படங்களில் சண்டை பயிற்சயாளராக பணியாற்றி வந்த "ஸ்டன்" சிவா தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

 7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் சார்பாக லேனி ஹவ் தயாரிக்கும் படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜுனியர் பாலையா, நந்தா பெரியசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லேனி ஹவ் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்குகிறார் "ஸ்டன்" சிவா. இப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்துடன் , ஒவ்வொரு ரசிகரும் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் வகையிலும், நாயகனை போன்ற குணாதசியங்கள் நமக்கும் தோன்றாதா என்று என்னும் வகையிலும் கதை வடிவமைக்கப் பட்டுள்ளது என்கின்றனர் படக்குழுவினர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close