Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயம் ரவியின் அடுத்த படம்....

’பூலோகம்’, ‘அப்பா டக்கர்’ என இரு படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அடுத்ததாக ‘ரோமியோ ஜூலியட்’  படமும் இந்த லிஸ்டில் இணைந்து விட்டது. நயன்தாராவுடன் இணைந்து ’தனி ஒருவன்’ படமும் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்டது.

இதனையடுத்து தற்போது ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வருடத்தின் இடையில் துவங்கப்பட உள்ள இப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்க உள்ளார். இவர் சிபி நடிப்பில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ மற்றும் பிரசன்னா , சிபி நடிப்பில் ‘நாணயம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். 

இப்படத்தை மைக்கேல் ராயப்பனின் க்ளொபல் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்க உள்ள இப்படத்தில் தமிழில் இதுவரை வெளிவராத தனித்துவமான கதையாக இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close