Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடிவேலுவுக்கு ஜோடி சதா!

’இம்சை அரசன் 23ம் புலிகேசி’ ,’இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ , மற்றும் ‘தெனாலிராமன்’ படங்களை அடுத்து வடிவேலு நான்காவது முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் ‘எலி’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரலானது நாம் அறிந்ததே. 

’தெனாலிராமன்’ இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் இப்படம் 1970 களில் நடப்பது போன்ற துப்பறியும் படமாம். தனியார் துப்பறியும் நிபுனராக நடிக்கும் வடிவேலு இப்படத்தில் எலி போல் வேலைசெய்து தீர்வு கான இருக்கிறாராம். படத்தின் புதிய செய்தியாக கதாநாயகி யார் என்பதற்கு பதில் கிடைத்துள்ளது. 

‘ஜெயம்’, ‘ அந்நியன்’, ‘எதிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த சதா இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு இசை வித்யாசாகர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்