Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விசாரணை டிரெய்லர்

அட்டகத்தி தினேஷ் மற்றும் சமுத்திரகனி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும்  படம் “விசாரணை”. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தினை தனுஷின் ஒண்டர் பார் நிறுவனம் தயாரிக்கிறது. பொல்லாதவன், ஆடுகளம் படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறனின் மூன்றாவது படம் விசாரணை

விசாரணை டிரெய்லர் :

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close