Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஓ காதல் கண்மணி" படத்தின் ட்ராக் லிஸ்ட்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் " ஓ காதல் கண்மணி" படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இசைப்புயல் ஒன்பது பாடல்களை இசையமைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர்சல்மான் மற்றும் நித்யாமேனன் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம்” ஓ காதல் கண்மணி”. முன்னதாக மெண்டல் மனதில் பாடல் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. தற்பொழுது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒன்பது பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் ஏப்ரல் 24ல் வெளியாகவிருக்கிறது ஓ காதல் கண்மணி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close