Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யா படத்தில் ராஜேந்திரனுக்கு மாஸ் ஓபனிங்...

’வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா , நயன்தாரா நடிக்கும் ‘மாஸ் படத்தில் ராஜேந்திரனுக்கு ஓபனிங் பில்டப் சீன்கள் உள்ளதாம்.

'நான் கடவுள் ராஜேந்திரன்' இப்போது தமிழின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறி வருகிறார். மிகப் பெரிய வில்லனாக இருந்து , காமெடியில் ஒருவர் கலக்குவது  மிகவும் சொற்பமானவர்களே. ‘டார்லிங்’ படத்தை ராஜேந்திரனை வைத்து விளம்பரப்படுத்தியது கூறிப்பிடத்தக்கது. அதேபோல், ’இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் போஸ்டர், விளம்பரம் என அனைத்திலும் ராஜேந்திரன்தான் பிரதானமாக தெரிந்தார்.

சென்ற வார சென்னை பாக்ஸ் ஆபிஸில் ’இவனுக்கு தண்ணில கண்டம்’ இஅடம்  பிடித்ததுக்கு காரணம் ராஜேந்திரன் என்பது கூட ஏற்றுக் கொள்ளக்கூடிய உணமையே.

ராஜேந்திரனின் இந்த திடீர் மாஸை, ’மாஸ்’ படத்தில் பயன்படுத்தியுள்ளார் வெங்கட்பிரபு. இதில் ராஜேந்திரனுக்கு ஓபனிங் சீனெல்லாம் வைத்து அசத்தியிருக்கிறாராம் வெங்கட் பிரபு. ராஜேந்திரன், சூர்யா காம்பினேஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். கலக்குங்க..

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close