Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலை உச்சி... ஜஸ்ட் எஸ்கேப் - இனியாவை நடுங்க வைத்த ஸ்பாட்...

மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30-க்கும் அதிகமான மலையாளப் படங்கள் இயக்கியுள்ள துளசிதாS இயக்கத்தில் பெண்கள் மட்டுமே நடிக்கும் படம் ’இனிவரும் நாட்கள்’. ஆண்களோட துணை இல்லாம அதிலிருந்து அவங்க எப்படி மீண்டு வர்றாங்க என்பதும்தான் கதை.  இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து இனியா பகிர்ந்து கொண்டுள்ளார்.

'இனிவரும் நாட்கள்’ அனுபவம் பற்றிப் பேசுகையில், இனியா. ''ப்ளஸ் டூவுக்குப் பிறகு எனக்கு காலேஜ் போற வாய்ப்பு கிடைக்கல. இப்ப கரஸ்ல பி.பி.ஏ படிக்கிறேன். ஆனா, இந்தப் பட ஷூட்டிங், கல்லூரி வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்னு என்னை அனுபவிக்க வெச்சு, ஏக்கத்தை தீர்த்திடுச்சு.

இந்தப் படத்துல நடிச்ச கேர்ள்ஸ் எல்லோரும், யாரு முதல்ல மேக்கப் போட்டு ரெடி ஆகுறோம்னு போட்டியெல்லாம் வெச்சு, ஜாலியா இருந்தோம். மறக்க முடியாத தருணம்... க்ளைமாக்ஸுக்காக மலை உச்சியில காத்து பலமா வீசுற சமயத்துல கயிற்றைக் கட்டிட்டு பண்ணின ஆக்‌ஷன்ஸ் ரொம்ப த்ரில்லானது. ஜஸ்ட் எஸ்கேப்!''

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close