Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தருண் கோபி நடிக்கும் திமிரு 2 - வெறி!

விஷால் ரீமாசென், ஸ்ரேயா ரெட்டி, உள்ளிட்டோர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ’திமிரு. மதுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் , அந்த படத்தை இயக்கியவர் தருண்கோபி. மேலும் சிம்பு நடிப்பில் ‘காளை’ படத்தையும் இயக்கிநார்.அதற்கு பிறகு நடிகராக திசை மாறி பல படங்களில் நடித்து வந்தார்.

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் தருண், ’திமிரு’ படத்தின் இரண்டாம் பாகமான ’வெறி’ ( திமிரு 2 ) என்ற படத்தை எழுதி இயக்கி தானே நாயகனாக நடிக்கிறார்.



படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.படப்பிடிப்பு விரைந்து நடந்து வருகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close