Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌதம் கார்த்திக்கின் அடுத்த படம்!

 மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த ‘கடல்’ படம் மூலம் சினிமாவில் கால் பதித்தவர்  கௌதம் கார்த்திக். அடுத்ததாக ‘என்னமோ ஏதோ’ படம் .

இரண்டும் எதிர்பார்த்த வெற்றியைத் தேடி தரவில்லை என்பதால் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ‘வை ராஜா வை’ படத்தை கௌதம் கார்த்திக் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 

இப்படம் வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் ‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சற்குணம் தற்போது பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிப்பில் ‘சண்டிவீரன்’ படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தையடுத்து கௌதம் கார்த்திக் படத்தை துவங்க உள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close