Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பையில் விஜய் 59

'துப்பாக்கி"யை முழுக்க முழுக்க மும்பையில் எடுத்த மாதிரி அடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தை அ முதல் ஃ வரை கோவாவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதுவரை பார்த்திராத வேஷத்தில் பாரதிராஜா முகம் காட்டுகிறார். 

விஜய்யின் 59வது படமான இப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நயன்தாரா. பின் சில காரணங்களால் சமந்தா ,மற்றும் எமி ஜாக்சன் என முடிவானது. படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ்குமார். படத்திற்கான இசைப்பணியில் ஜி.வி. பிரகாஷ் மூழ்கியுள்ளார். 

இந்நிலையில் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் விரைந்து நடந்து வருகின்றன. அப்படத்தின் விஜய் ஸ்டில்கள் தமிழ் புத்தாண்டு சிறப்பாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவிற்கு பிறகு அட்லி படத்தில் விஜய் இணைய உள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close