Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாஸ், புறம்போக்கு ஒரே நாளில் ரிலீஸ்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “மாஸ்”. நயந்தாரா, ப்ரனிதா, ஜெயராம், பிரேம்ஜி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க, யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

மே 1ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் பணிகள் முடியாததால் மே 15ல் ரிலீஸ் ஆகிறது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

தொடர்ந்து, ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள “புறம்போக்கு” திரைப்படமும் மே-15ல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close