Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் உருவாகிறது ‘ஆண்பாவம்’

 1985ம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘ஆண்பாவம்’. பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி, வி.கே.ராமசாமி நடிப்பில் வெளியான படம். இப்படத்தின் மூலம் சீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கொள்ளங்குடி கருப்பாயி இபப்டத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்திருப்பார். 

தற்போது இப்படத்தின் ரீமேக்கான ‘ஆண்பாவம் 99%’ என்ற பெயரில் பாண்டியராஜன் மீண்டும் இயக்க இருக்கிரார். பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.படத்தை ஸ்ரீ சாய்ராம் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க இருக்கிறது. 

ஸ்ரீ சாய்ராம் ஃபிலிம் ஃபேக்டரி ஏற்கனவே ‘ வஜ்ரம்’ படத்தை இயக்கியவர்கள். படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. படம் ஒத்தபாலம் , கேரளாவில் விரைவில் துவங்கப்பட உள்ளது.; 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close