Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’விஐபி 2’ படத்தின் கான்செப்ட்?

 வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவின் அடுத்த படம் ஆரம்பமாகி நடந்து வருகிறது. பெயர் வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விஐபி 2’ என பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், சதீஷ், மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

தனுஷ் ராதிகா முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு இசை அனிருத். தனுஷ் மற்றும் அனிருத் காம்பினேஷன் என்றாலே அப்படம் பெருமளவில் ஹிட்டடிக்கும் என்பதால் இப்படத்திற்கும் சற்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

தற்போது படத்தின் கான்செப்ட் காதல் மற்றும் ரொமாண்டிக் படம் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஏற்கனவே இரண்டு படங்கள் உருவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close