Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குண்டக்க மண்டக்க குறியீடு கண்டுபிடிப்பது எப்படி?

ஆளாளுக்கு சினிமாவிலதான் குறியீடு கண்டு பிடிக்கிறாங்க. நாங்கல்லாம் விளம்பரங்களிலேயே குறியீடு கண்டுபிடிப்போம்ல.

விஜய் நடிச்ச பழைய ‘ஜோஸ் ஆலுக்காஸ்’ விளம்பரத்தில் ஒரு குழந்தைக்கு அம்மா பேரை வெச்சு, அம்மா சென்டிமென்டை வலியுறுத்தினார். குறியீடு : அன்னைக்கு ‘அம்மா’வுக்குதான் செல்வாக்கு.

அதனாலதான் ‘அம்மான்னா சும்மா இல்லைடா’ ஆனா இப்போ புதுசா நடிச்சிருக்கிற ‘ஜோஸ்ஆலுக்காஸ்’ விளம்பரத்தில தன்னோட டிரைவரோட மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் ஜெயிச்சதைப் பாராட்டி அவரோட செல்ல மகளுக்கு நகை கிஃப்ட் பண்றார். இதில என்ன குறியீடு?

அட, நம்ம நரேந்திரமோடி அறிவிச்சிருக்கிற ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ பற்றி வலியுறுத்துறார். கௌப்பிவிடுவோம்ல!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close