Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனித்துவமானவன்’ - குட்டித்தலைக்கு பெயர் வெச்சாச்சு

கடந்த மார்ச் 2ம் தேதி அஜித் , ஷாலினி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை முன்னிட்டு சமூக வலைகளில் ரசிகர்கள், பிரபலங்கள்  #KuttyThala என ஹேஷ்டேக் வார்த்தையில் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். 

அடுத்த கேள்வியாக அஜித் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்விகள் எழத்துவங்கியது. தற்போது அஜித்தின் மகன் பெயர் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் , ஷாலினி தன் இரண்டாவது மகனுக்கு ‘ஆத்விக்’ என பெயரிட்டுள்ளனர். 

’ஆத்விக்’ என்றால் ’தனித்துவமானவன்’  என அர்த்தமாம். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். இதை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close