Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சதுரங்க வேட்டை பாகம் 2 - ஹீரோவாக சூர்யா?

 வினோத் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘சதுரங்க வேட்டை’. பணம் ஏமாற்றம், மோசடி என நாட்டில் நடக்கும் பிரச்னைகளை கையில் எடுத்துக்கொண்டு நட்ராஜ் நடிப்பில் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபீஸ் ரீதியாகவும் மெகா ஹிட்டானது. 

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகி வருகிறது. புதிய செய்தியாக இந்த படத்தி சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வினோத் சூர்யாவிடம் கதை சொல்லவே அவருக்கும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சமந்தாவுடன் ‘24’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். மேலும் மாஸ் படத்தின் ரிலீஸ்க்காகவும் காத்திருக்கிறார். சென்ற வாரம் வெளியான மாஸ் பட டீஸர் ithuvarai 11 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close