Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தை நட்சத்திரங்களுக்கு தடை கோரி மனு?

 சமீபகாலங்களாக குழந்தைகளை மையமாகக் கொண்டு நிறைய படங்கள் ரிலீஸ் ஆகிவருகின்றன. அதிலும் ’கோலிசோடா’, ‘வஜ்ரம்’ என வன்முறையில் ஈடுபடுவது போன்று கதைகளும் அதிகம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

குழந்தைகள் நடிப்பில் வெளியான படங்கள் தேசிய விருதுகள் பெறுவதும் ஏற்றுகொண்டாக வேண்டும். இந்நிலையில் சிறுவயதிலேயே நடிக்க வருவதால் அவர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படுகிரது என குழந்தைகள் நல சங்கள் பல இணைந்து குழந்தைகள் நல உரிமை வாரியத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். 

இதனால் தமிழ்நாடு உரிமைகள் ஆணையம் சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார அளவில் மேம்பாடான நிலை உள்ளதா என உறுதி செய்யவேண்டிய நிலை உள்ளதால் அதற்குரிய விதிமுறைகளை விரைவில் அறிவிக்க உள்ளனராம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close