Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜீவன், சமுத்திரகனி, நந்தா நடிக்கும் ‘அதிபர்’

பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக பி.பி.சரவணன் இணை தயாரிப்பில் டி.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்". இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

எழுதி இயக்குபவர் சூர்யபிரகாஷ். இவர் மாயி, திவான், மாணிக்கம், போன்ற படங்களை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் சூர்யபிரகாஷிடம் கேட்டோம். நடிகர் நந்தா இந்த படத்தில் டேவிட் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். அடிதடியயே கொள்கையாக கொண்டிருக்கும் டேவிட் நட்புக்காக நல்லவனாக மாறி வாழும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close