Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விகடன் தியேட்டர் - கவிதை ப்ளீஸ்

 சினிமா விகடனின் ‘விகடன் தியேட்டர் ’ போட்டியில் - கவிதை ப்ளீஸ்!

பாலசந்தர் , மற்றும் கமல் ஹாசன் கை கோர்த்து நிற்கும் கீழே உள்ள ‘உத்தம வில்லன்’ புகைப்படத்திற்கு 2 முதல் 4 வரிகளுக்கு மிகாமல் அழகிய கவிதை ஒன்றை எழுதி கீழே உள்ள கமெண்டில் தெரிவிக்கவும். சினிமா விகடனின் ’விகடன் தியேட்டர்’ வழங்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கான டிக்கெட்டுகள் காத்திருக்கின்றன. கவிதையுடன் உங்கள் மொபைல் எண்களையும் இணைத்து விடவும். மொபைல் எண்கள் இல்லாத கவிதையோ அல்லது சரியான இமெயில் முகவரி இல்லாதவைகளோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் முகநூல், ட்விட்டர் போன்றவைகளில் கொடுக்கப்படும் கமெண்டுகளும் போட்டிக்கு ஏற்புடையதல்ல. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close