Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலையில்லாதவங்கதான் இதையெல்லாம் செய்றாங்க - ராதிகா ஆப்தே அதிரடி பதில்

அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படத்தில் ராதிகா அப்தே நிர்வாணமாக நடித்த காட்சிகள் மட்டும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இப்படி ஒரு காட்சியில் நடித்தமைக்காக ராதிகாவை கைது செய்யக் கோரி குறிப்பிட்ட கட்சி பிரச்னைகள் செய்து வருகிறது. 

இந்நிலையில் சம்மந்தப்பட்ட இயக்குநரோ குறிப்பிட்ட சீன்களை நாசுக்காக காட்டி குறும்படத்தை வெளியிடும் எண்ணத்தில் இருக்க அந்த காட்சி மட்டும் இணையத்தில் யாரோ வெளியிட தற்போது கடும் கோபத்தில் இருக்கிறார். 

இந்நிலையில் இதுகுறித்து சம்மந்தப்பட்ட நடிகை ராதிகா ஆப்தேவிடம் கேட்கையில் ‘ வேலையில்லாதவங்கதான் இப்படி எல்லாம் செய்றாங்க’, என் நிர்வாண புகைப்படம் வெளியானதால் எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லை’ வேலையற்றவர்கள் எதுவேணாலும் செய்யட்டும்’ எனக் கூறியுள்ளார்.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close