Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்கள் நலனில் அக்கறைக் காட்டும் சூர்யா!

அகரம் அறக்கட்டளையை நிறுவி மாணவர்களின் கல்விக்காக பல உதவிகளை செய்து வருபவர் சூர்யா. மாணவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக  இன்று 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

தேர்வு தோல்வி காரணமாக உயிரையே மாய்த்துக் கொள்ளும் மாணவர்களுக்கு அறிவுரையும் செய்திருக்கிறார். “ இன்று வெளியான உங்களது மதிப்பெண்கள் உங்களின் வெற்றியை நிர்ணயிக்காது. மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்” என்று ட்விட்டரில் ட்விட் செய்திருக்கிறார் சூர்யா.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close