Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபுசாலமனுக்கு , இமான் பிறந்தநாள் பரிசு!

 பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், நடிக்க இருக்கும் அடுத்த படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. ’கிங்’,’கொக்கி’ ‘லீ’ போன்ற படங்களை இயக்கியவர் 'மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ என சமீபகாலமாக புதுமுகங்களை மட்டுமே வைத்து படங்களை இயக்கி வந்தார். அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தற்போது தனுஷை இயக்க உள்ளார். 

மே 7ம் தேதியான இன்று பிரபுசாலமன் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். ஜூலையில் துவங்கப்பட உள்ள இவரது அடுத்த படத்திற்கான இசையமைப்பில் இருக்கும் இமான் பிரபுசாலமனுக்கு புது டியூன் ஒன்றை போட்டுக்கொடுத்து தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

வித்யாசமாக போடப்பட்டுள்ள இந்த டியூனால் பிரபு சாலமன் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதுகுறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ தனுஷுடனான , பிரபுசாலமனின் அடுத்த படத்திற்கு அவரது பிறந்தநாளில் கம்போசிங் துவங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹேப்பி பர்த்டே பிரபு சாலமன் சார்’ என ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இமான். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close