Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஸ்...பாஸ்...லட்சுமி மேனன் பிளஸ் 2 வில் பாஸ்...பாஸ்!

பிரபல நடிகை லட்சுமி மேனன் பிளஸ் 2 வகுப்பில் பாஸ் ஆகியுள்ளதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  இன்று வெளியிடப்பட்டன. அதன்படி கேரளாவிலும்  இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நடிகை லட்சுமி மேனன் தேர்ச்சி பெற்றுள்ளார். 

தேர்ச்சி குறித்து தனது  ஃபேஸ்புக் பக்கத்தில்,  "கடவுளின் ஆசியாலும், கடின உழைப்பாலும் நான் தேர்ச்சி அடைந்துள்ளேன். இந்த நேரத்தில் எனது ஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானபோது, லட்சுமி மேனன் தேர்வில் தோல்வியடைந்துவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி, பின்னர் அதனை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close