Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் சேதுபதியின் சமுதாய அக்கறை.

பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராகப் பலவகையான அடக்குமுறைகள் நடைபெறுவதாகவும் , முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்படுதாகவும் செய்திகள் வருகின்றன.

அவை தொடர்பாக நிறைய புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியூட்டிக் கொண்டிருக்கின்றன. சமூகவலைத் தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் செய்திகளைப் பார்த்துவிட்டு அவற்றிற்கு எதிராக விஜய்சேதுபதி குரல் எழுப்பியுள்ளார்.

தமிழகக் கட்சிகள் கூட இதுவரை பேசவில்லை, தமிழ் நடிக நடிகைகள் யாரும் இதைப் பற்றிப் பேவில்லை, இநிநிலையில் , விஜய் சேதுபதி, தன்னுடைய முகநூல் பக்கத்தில்,  பர்மா மக்களை கொல்லுவதை நிறுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார். புறம்போக்கு படத்தில் நடித்ததன் விளைவோ?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close