Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷ்ணு நடிக்கவிருக்கும் அடுத்தப் படம்!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பலே பாண்டியா, நீர்பறவை, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த விஷ்ணு தன்னுடைய அடுத்தப் படம் பற்றியான தகவலை சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

“இயக்குநர் எழில் இயக்கவிருக்கும் அடுத்தப்படத்தில் நான் நடிக்கவிருக்கிறேன். விரைவிலேயே தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்’  என்று கூறியுள்ளார். எழில் - விஷ்ணு கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்தினை மாசாணி பட தயாரிப்பாளர் சரவணன் தான் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் படமானது விஷ்ணுவிற்கு தற்பொழுது வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close