Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாரன்ஸ் இயக்கத்தில் ஆக்‌ஷன் படம்!

மூனி, காஞ்சனா, காஞ்சனா 2 ,படங்களை இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் S.மதன் தயாரிக்கும் புதிய படத்தை எழுதி இயக்கி நடிக்கவிருக்கிறார்.

முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆக்ஸ்ட் மாதத்தில் துவங்குகிறது. கதாநாயகி , நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

தொடர்ச்சியாக பேய் பாடங்களை இயக்கிய லாரன்ஸ் ஒரு மாற்றமாக இந்த படத்தை எடுக்கவிருக்கிறார். பேய் படங்களையே எடுத்து வருவதால் சற்றே ஒரு இடைவெளி கொடுக்க உள்ளதாக சமீபத்திய பேட்டியில் அவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close