Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராதாரவி இடத்தில் விஷாலின் தந்தை.

விஷாலின் தந்தை மற்றும் தென்னிந்திய திரையுலகில் ஹிட் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளரான ஜி.கே.ரெட்டி  நடிப்பில் களம் இறங்குகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான த்ரில்லர் படமான பிசாசு படத்தின் கன்னட ரீமேக் படத்திற்கு “ ராக்சஷி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழில்  ராதாரவி நடித்த கதாபாத்திரத்தில் ஜி.கே.ரெட்டி கன்னடத்தில்  நடிக்கிறார்.

தன் தந்தையின் நடிப்பைப் பார்ப்பதற்காக சென்னையில் நடக்கும் படப்பிடிப்புத் தளத்திற்கே சென்றிருக்கிறார் விஷால். அந்த நேரம் ஜி.கே.ரெட்டியிடம் பேசும் போது, “ நடிப்பது மிகவும் எளிது ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேமிராவின் முன் நிற்பது சவாலாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸின் அசோசியேட்டான அஷ்ரவ் படத்தினை இயக்கிவருகிறார். நாகா மற்றும் பிரயாகா பாத்திரத்தில் நவரசன் மற்றும் சிந்து லோக்நாத் இருவரும் நடிக்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close