Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் போலீஸாக நடிக்கும் விக்ரம்!

 ’ஐ’ படத்தையடுத்து விக்ரம் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் அடுத்த படமாக ராஜதந்திரம் படத்தின் இயக்குநர் அமித்தின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். 16 கோடியில் உருவாக உள்ள இப்படம் மைண்ட் கேமை அடிப்படையாகக் கொண்டு ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது.

இப்படத்தில் விக்ரம் போலீஸாக நடிக்கிறார். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு துவங்கப்பட உள்ள இப்படத்திற்கு இசை ஜிப்ரான். இப்படத்திற்கு தயாரிப்பு நிறுத்தப்பட்ட ‘கரிகாலன்’ படத்தை தயாரித்த  அதே குழு இப்படத்தை தயாரிக்கிறார்கள்.இவர் போலீஸாக நடித்த சாமி படத்தின் வெற்றி நாமறிந்ததே.  

இப்படத்திற்கு முன்பு விக்ரம் ’அரிமா நம்பி’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
[X] Close