Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் தம்பியின் விஷயத்தில் நான் தலையிடுவது இல்லை - இயக்குநர் விஷ்ணுவர்தன்!

 ’அறிந்தும் அறியாமலும்’, ‘பில்லா’,’பட்டியல்’, ’சர்வம்’,’ஆரம்பம்’ என பல படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் ‘ஆர்யா , கிருஷ்ணா நடிப்பில் ‘யட்சன்’ பட உருவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். பல படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தனது தம்பியை இப்போதுதான் ஒரு படத்தில் அதுவும் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்க வைப்பது குறிப்பிடத்தக்கது. 

பல சந்திப்புகளில் அவரிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏன் உங்கள் தம்பியை வைத்து நீங்கள் படம் இயக்குவது இல்லை என . தற்போது அதற்கு பதில் கூறிய விஷ்ணுவர்தன் என் தம்பியின் தொழில் சார்ந்த விஷயங்களில் நான் தலையிடுவது இல்லை. 

எதிர்காலத்தில் பின் என்னை சார்ந்து அவர் இருக்க நேரிடும் என பதிவு செய்தவர் மேலும் நாங்கள் இருவரும் பெயருக்காக வேலை செய்வதில்லை. ஏன் கிருஷ்ணாவே கூட இதுகுறித்து கேட்டதுண்டு. ஏன் என்னை வைத்து படம் இயக்குவதில்லை என. இப்போது அதற்கு நேரம் கூடியிருக்கிறது. எனவே தான் ‘யட்சன்’. என தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்