Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறந்த படமாக கத்தி, சிறந்த நடிகராக தனுஷ்...62வது பிரிட்டானியா பிலிம்ஃபேர் விருதுகள் முழு பட்டியல்!

 62வது பிட்டானியா தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகள் விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் சிறந்த படமாக தமிழில் கத்திக்கும், சிறந்த தமிழ் நடிகராக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த தனுஷுக்கும் கிடைத்துள்ளது. 

மற்ற விருதுகள் முழு விபரம்.

சிறந்த படம் - கத்தி 

சிறந்த இயக்குநர் - ஏ.ஆர்.முருகதாஸ்

சிறந்த நடிகர் - (தனுஷ்) 

சிறந்த நடிகை - மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த துணை நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த துணை நடிகை - ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்திரன் (வேலையில்லா பட்டதாரி) 

சிறந்த பாடல் வரிகள் - நா முத்துக்குமார் (சைவம்- அழகே)

சிறந்த பாடகர் - பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா- மெட்ராஸ்)

சிறந்த பாடகி - உத்தரா உன்னிக்கிருஷ்ணன் (சைவம் - அழகே) 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close