Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

62வது தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் முழுமையான பட்டியல்!

    62வது பிரிட்டானியா ஃபிலிம்ஃபேர் விருதுகள் நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் , தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளுக்குமான 2014ம் ஆண்டு சினிமா விருதுகள் வழங்கப்பட்டன.

அதன் முழு விபரம்

தமிழ்

சிறந்த படம் - கத்தி

சிறந்த இயக்குநர் - ஏ.ஆர்.முருகதாஸ்

சிறந்த நடிகர் - தனுஷ் (விஐபி)

சிறந்த நடிகை - மாளவிகா நாயர் (குக்கூ)

சிறந்த துணை நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த துணை நடிகை - ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்திரன் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பாடல் வரிகள் - நா முத்துக்குமார் (சைவம்- அழகே)

சிறந்த பாடகர் - பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா- மெட்ராஸ்)

சிறந்த பாடகி - உத்தரா உன்னிக்கிருஷ்ணன் (சைவம் - அழகே)

மலையாளம்

சிறந்த படம்: முன்னறியிப்பு

சிறந்த இயக்குநர்: அஞ்சலி மேனன் (பெங்களூரு டேய்ஸ்)

சிறந்த நடிகர்: மம்மூட்டி (வர்ஷம்)

சிறந்த நடிகை: மஞ்சு வாரியர் (ஹவ் ஓல்ட் ஆர் யூ)

சிறந்த துணை நடிகர்- ஜெயசூர்யா (அபோதிகரி)

சிறந்த துணை நடிகை: பார்வதி (பெங்களூரு டேஸ்)

சிறந்த இசையமைப்பாளர்: கோபி சுந்தர்(பெங்களூரு டேஸ்)

சிறந்த பாடல் வரிகள்: பிகே.ஹரிநாராயணன் (ஓலஞ்சல்லி குருவி -1983)

சிறந்த பாடகர் : ஹரிசரண்(இதுகாரி ராவிலும் (பெங்களூரு டேஸ்)

சிறந்த பாடகி : ஸ்ரேயா கோஷல் (விஜயநடிஹயில் (ஹவ் ஓல்ட் ஆர் யூ)

தெலுங்கு

சிறந்த படம் - மனம்

சிறந்த நடிகர் - அல்லு அர்ஜுன் (ரேஸ் குர்ராம்)

சிறந்த நடிகை - ஸ்ருதி ஹாசன் (ரேஸ் குர்ராம்)

சிறந்த இயக்குநர் - விக்ரம் குமார் (மனம்)

சிறந்த துணை நடிகர்- ஜகபதி பாபு (லெஜெண்ட்)

சிறந்த துணை நடிகை - லட்சுமி மஞ்சு( சந்தமாமா காதலு)

சிறந்த இசையமைப்பாளர் - அனூப் ரூபன்ஸ்(மனம்)

சிறந்த பாடகர் - சிம்ஹா(சினிமா சுபிஸ்தா மாவா - ரேஸ் குர்ராம்)

சிறந்த பாடகி - சுனிதா ( யேம் சந்தேகம் லேது- ஊஹலு குசகுசலாதே)

சிறந்த பாடல் வரிகள் - சந்திரபோஸ்(கனிபின்சின மா அம்மாகே -மனம்)

கன்னடம்

சிறந்த படம் - (மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமசாரி)

சிறந்த இயக்குநர் - ரக்‌ஷித் ஷெட்டி(உள்ளிடவாரு கடந்தே)

சிறந்த நடிகர் - யஷ் (மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமசாரி)

சிறந்த நடிகை - ஸ்வேதா ஸ்ரீவத்சவ் (ஃபேர் அண்ட் லவ்லி)

சிறந்த துணை நடிகர் - அச்யுத் குமார் (த்ரிஷ்யா)

சிறந்த துணை நடிகை - சம்யுக்தா ஹோர்னாடு(ஒக்கரனே)

சிறந்த இசையமைப்பாளர் - அஜனீஷ் லோக்நாத்(உள்ளிடவாரு கடந்தே)

சிறந்த பாடல் வரிகள் - நாகேந்திர பிரசாத்(கண்ணல்லி -அம்பரீஷா)

சிறந்த பாடகர் - காடியா இல்லிடு (உள்ளிடவாரு கடந்தே)

சிறந்த பாடகி - அனுராதா பட் (சனனா சனனா - உக்ரம்)

சிறப்பு விருதுகள்

சிறந்த நடிகர் க்ரிடிக்ஸ் - கார்த்தி மெட்ராஸ்)

சிறந்த நடிகர் க்ரிடிக்ஸ் மலையாளம் - நிவின் பவுலி (1983)

சிறந்த அறிமுக நடிகர் தமிழ்- துல்கர் சல்மான்(வாயை மூடி பேசவும்)

சிறந்த அறிமுக நடிகர் தெலுங்கு - பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ்(அல்லுடு சீனு)

சிறந்த அறிமுக நடிகை தமிழ் - கேத்ரீன் தெரசா(மெட்ராஸ்)

சிறந்த அறிமுக நடிகை மலையாளம் - நிக்கி கல்ராணி (1983)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close