Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாட்ஸப் வீடியோவில் குளிப்பது சோனியா அகர்வாலா?

ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பு நன்மை எனினும் , மறுபக்கம் ஆண்ட்ராய்டு, மொபைல், முகநூல், வாட்ஸப் என இளைஞர்களை தவறான பாதைக்குள் இழுத்துச் செல்லும் தீமைகளும் நடக்கத்தான் செய்கின்றன. 

முன்பெல்லாம் ப்ரௌசிங் சென்டர்கள், நண்பர்கள் வீடுகளில் உள்ள கணிணிகள் என கொஞ்சம் குறைவான அளவே இளைஞர்கள் இண்டெர்நெட் என்னும் மாய வலைகளில் சிக்கினர். ஆனால் இப்போது நிலையே வேறு மொபைலில் வேண்டாம் என நிராகரித்தாலும் தேடி வந்து பல ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிரப்பட்டுவிடுகின்றன. 

அதிலும் சினிமா நடிகைகளை டார்கெட் செய்யும் போக்கு இப்போது அதி தீவிரமாக நடந்துவருகிறது. முன்னர் த்ரிஷாவின் குளியல் வீடியோ என முதல் முதலில் இந்த ஆபத்து  ஆரம்பமானது. தற்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என இதில் ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா, நிக்கிகல்ராணி, என பலரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், மற்றும அவர்களைப் போன்ற பெண்கள் குளிப்பது போன்ற வீடியோக்கள் என அதிகம் பரவத் துவங்கிவிட்டன. 

இப்போது சோனியா அகர்வால் குளியல் வீடியோ என அவரைப் போன்றே ஒரு பெண் குளித்து ஆடை மாற்றுவது போன்ற வீடியோ வாட்ஸப்பில் அதிகம் இளைஞர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஒரே தீர்வு இளைஞர்கள் நடிகைகளையும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் பார்த்தாலே விடிவுகாலம் பிறக்கும். ஆனால் நடக்குமா.? கேள்விக்குறியே! 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close