Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெல்லிசை மன்னருக்கு பிரபலங்கள் இரங்கல்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது வருத்தங்களையும் இழப்பையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள், திரையிசைக்கு உயிர் கொடுத்த எம்.எஸ்.வி மறைவு கண்டிப்பாக சினிமா ரசிர்கள் மற்றும் தமிழ் சினிமா என மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது. மேலும் ட்விட்டரில் உலக அளவில் #RIPMSV ட்ரெண்டை உருவாக்கி ரசிர்கள் பலரும் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகிறார்கள். 

 

 #RIPMSV sir. May you rest in peace as your music continues to immortalise you forever. Thank you sir for everything.

— Balaji Mohan (@directormbalaji) July 14, 2015

MUST READ

எடிட்டர் சாய்ஸ்