Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எஸ்.விக்கு இரங்கல் தெரிவித்தார் மோடி!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததையடுத்து பிரபலங்கள் மற்றும் கட்சித்தலைவர்கள் பலரும்  தங்களது வருத்தங்களையும் இழப்பையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

 திரையுலகப் பிரபலங்கள். தமிழக அரசியல் தலைவர்கள் அவருடைய உடலத்துக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டிவிட்டர் தளத்தில் எம்.எஸ்.விக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்.

"இவர் காலத்தில் இசைக்கு மன்னராக இசையை வழிநடத்திச் சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருடைய  குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று  ட்விட் செய்திருக்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close