Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கள்ளங்கபடம், பொய் பொறாமை இல்லாத நல்லமனிதர்- எம்எஸ்.விக்கு ரஜினி புகழாரம்

அவர் சாதாரண மனிதரில்லை, ரொம்ப அபூர்வமான மனிதர், அவர்போல் ஒரு மனிதரை சினிமாத்துறையில் மட்டுமல்ல எந்த ஒரு துறையிலும் பார்ப்பது மிகவும் அபூர்வம். கள்ளங்கபடம் இல்லாதவர், பொய், பொறாமை இல்லாதவர், ஒரு துறவி போல வாழ்ந்தவர்.

மதிப்பிற்குரிய எம்ஜிஆர் அவர்கள், சிவாஜி சார் போன்ற ஜாம்பவான்களின் வெற்றிக்குப் பின்னால் எம்எஸ்வி இருந்தாங்க, எம்எஸ்வி இல்லாம கண்ணதாசனோ வாலியோ ஸ்ரீதரோ இல்லையென்றே சொல்லலாம், அவர்களுடைய வெற்றிக்கு இவர் மிகவும் உறுதுணையாக இருந்தார், அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்த ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close