Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறைந்த மெல்லிசை மன்னர் மருத்துவமனையில் பாடல் பாடிய வீடியோ!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 14ம் நாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்கள் பலருக்கும் ஆறா துயரமாகவே இருந்தது. 

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த வேளையில் அவர் பாடல் ஒன்று பாட அதை மொபைலில் சுற்றியிருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைகளில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

வீடியோவைக் காண: 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close