Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிருத்துக்கு தனுஷ் கொடுத்த பரிசு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்பொழுது வெளியாகி ஹிட் அடித்துவரும் படம் மாரி. காஜல் அகர்வால், ரோபோ சங்கர் மற்றும் வில்லனாக அறிமுகமான பாடகர் விஜய் ஏசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு இசை அனிருத்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். பாலாஜி மோகன், ரோபோ சங்கர், அனிருத், விஜய் ஏசுதாஸ் உள்ளிட்டோருக்கு தனுஷ் தங்க சங்கிலியைப் பரிசளித்துள்ளார்.

ரோபோ சங்கரின் காமெடி, அனிருத்தின் இசை ஆகியன படத்திற்குத் பக்கபலமாக இருந்ததால் சந்தோஷப்பட்டு தனுஷ் இவர்களை கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆல்பத்திற்கு: http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4512

MUST READ

எடிட்டர் சாய்ஸ்