Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு!

வாலு பட ரிலீஸ் ஒத்திவப்பால் கொஞ்சம் அதிகமாகவே வருத்தத்தில் இருக்கும் சிம்பு, மீடியா துறையினரை சில காலங்களாக தவிர்த்துவருகிறார் என்றே கூறவேண்டும். மேலும் சர்ச்சைகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

ஆனால், சில காலங்களாகவே இதையெல்லாம் முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர் சூர்யா தரப்பினர்.

 இதில் பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.ஆனால், படப்பிடிப்பு காரணமாக சிம்புவால் அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள முடியாததால், சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் கண்டிப்பாக இவர் இதற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லையெனில் அதற்கு சர்ச்சை உருவாகும் என நினைத்தாரோ என்னவோ இப்போதெல்லாம் வெகு ஜாக்கிரதையாகவே இருக்கிறார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close