Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாகும் ஜோதிகா, காஜல் அகர்வால்?

லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் காஞ்சனா 2. இதன் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து இரண்டு புதிய படங்களை இயக்கி நடிக்கவிருக்கிறார்.

இதற்கான போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. நாகா மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற இரண்டு படங்களையும் வேந்தர் மூவீஸுக்காக இயக்கவிருக்கிறார். அதில் நாகா, படத்தை இரண்டுபாகங்களாக தயாரிக்கவிருக்கிறாராம். நாகா, நாகா 2 இரண்டுமே  பேய் படமாக உருவாகவிருக்கிறதாம். 

நாகா படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.  36வயதினிலே வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்த ஜோதிகா நாகா படத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது படமான மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close