Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தர லோக்கல் தனுஷ் , உலக தர லோக்கல் விஜய்!

 ’மாரி’ படம் விமர்சன அளவில் கலைவையாக பேசப்பட்டாலும் படம் கமர்ஷியல் அளவில் ஹிட்டானது. இந்நிலையில் ‘மாரி’ படத்தின் பாடலான தர லோக்கல் பாடல் அனிருத் இசையில் மெகா ஹிட்டானது. இப்போது இந்த வெற்றி விஜய் படம் வரையில் வந்திருக்கிறது. 

மாரி படத்தின் தர லோக்கல் பாடல் போல் ‘விஜய் நடிக்கும் 59வது படத்தின் உலக தர லோக்கல் என்ற வரிகள் கொண்ட பாடல் உள்ளதாம். ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த பாடலை விஜய் பாடவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள இப்படத்தில் சமந்தாவும், எமி ஜாக்சனும் நடிக்க உள்ளனர். தர லோக்கலைத் தொடர்ந்து அடுத்து உலகத் தர லோக்கல் வருது. மேலும் இதற்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘தலைவா’ படத்தில் விஜய் பாடிய வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close