Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியஅளவில் இரண்டாமிடம் பிடித்த புலி டிரெய்லர்!

புலி படத்தின் முன்னோட்டம் ஆகஸ்ட் 19 அம் தேதி வெளியானது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு சமுகத்தளங்களில் இதுவரை மற்ற படங்களுக்குக் கிடைத்திருந்த பெருமைகளைத் தாண்டிப் புதியசாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

யுடியுப் மூலம் ஒரு படத்தின் முன்னோட்டத்தை எவ்வளவு விரும்பியிள்ளனர், எவ்வளவு பேர் பார்த்திருக்கின்றனர் என்று கணக்கிட முடியும். அந்தக்கணக்கின் அடிப்படையில் விஜய்யின் புலி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இதுவரை (ஆகஸ்ட்24 காலை) 79772 பேர் விரும்பியிருக்கிறார்கள்.

இந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதி வெளியிடப்பட்ட சல்மான்கானின் கிக் படத்தின் முன்னோட்டம் 101704 பேரால் விரும்பப்பட்டிருக்கிறது.

இந்தியஅளவில் அதற்கடுத்த இடத்தில் புலி படத்தின் முன்னோட்டம் இடம்பிடித்திருக்கிறது. இதனால் விஜய் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close