Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவுடன் தமன்னா நடிக்கிறாரா இல்லையா?

சிம்பு இப்போது கௌதம் இயக்கத்தில் அச்சம்என்பதுமடமையடா, செல்வராகவன் இயக்கத்தில் கான் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படங்களைத் தொடர்ந்து அவர் அமீர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.

இவ்விரு படங்களும் இவ்வாண்டில் நிறைவு பெற்றுவிடும் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்னர்தான் அமீர் படம் தொடங்கும். ஆனால் இப்போதே அந்தப்படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தில் சிம்பு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார் என்றும் முதன்முறையாக சிம்பு ஜோடியாக அவர் நடிக்கவிருக்கிறார் என்றும் அது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன என்றும் செய்தி வந்திருக்கிறது. இது தொடர்பாக தமன்னாவின் தரப்பில் கேட்டால், அப்படி யாரும் இதுவரை எங்களிடம் பேசவில்லை என்று சொல்கிறார்கள்.    
 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close