Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாலிவுட் நடிகர்களை பின்பற்றுகிறாரா அஜித்: நெட் கலாட்டா!

 அஜித் , விஜய் என்ற இரண்டு வார்த்தை இணையத்தை தினம் ப்ரு ட்ரெண்ட், தினம் ஒரு வைரல் என கலக்கி வருகிறது. அந்த அளவிற்கு இந்த இரு நடிகர்களுக்கும் வெறித்தனமாக ரசிகர்கள். இவர்கள் சண்டையில் பெரிய நடிகர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. 

இப்படி இருக்கும் பட்சத்தின் ஒரு பக்கம் அஜித் , விஜய் ரசிகர்கள் எங்கள் ஹீரோ பெஸ்ட்டா, உங்கள் ஹீரோ பெஸ்ட்டா என அடிக்கடி சண்டையில் ஈடுபடுவது வழக்கம் . இந்நிலையில் அஜித்தை ஹாலிவுட்டின் டாப் நடிகர்கள் மூவருடன் அஜித்தை ஒப்பிட்டு மீம்ஸ் எனப்படும் போட்டோகமெண்டுகள் சுற்றி வருகின்றன. 

 

அதில் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர்களுடன் அஜித்தின் தோற்றத்தை ஒப்பிட்டு வெளியிட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். அதில் முதல் படமாக அஜித்தை ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் , தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் ஹாலிவுட் இயக்குநர்கள் பலருக்கும் முன்னோடியான ஸ்டேன்லி குப்ரிக், மற்றும் ஹாலிவுட்டின் பல ஹீரோயின்கள் , படாதிபதிகளுக்கும் கூட கனவு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக இருக்கும் ஜார்ஜ் க்ளூனி, அடுத்து ஃபாஸ்ட் &ஃபியூரியஸ் நடிகர் வின் டீஸல் என மூவரையும் அஜித்துடன் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close