Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதையுமே கேட்க மாட்டீங்களா..கோபமடைந்த அஞ்சலி!

 நடிகை அஞ்சலி பாலகிருஷ்ணாவுடன் டிக்டேட்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அஞ்சலியின் தங்கை நடிக்க வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இதயறிந்து கோபமடைந்துள்ளார் அஞ்சலி. 

எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே அவரும் திருமணமாகி விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. என் குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நான் மட்டுமே. எந்த செய்தியையும் போடுவதற்கு முன் என்னிடம் கேட்டால் நானே உறுதி படுத்தியிருப்பேனே எனக் கூறியுள்ளார். 


 

எந்த செய்தியாக இருப்பினும் உறுதி செய்துவிட்டு போடுங்கள் என்று கூறியுள்ளார் அஞ்சலி. தற்சமயம் டிக்டேட்டர், இறைவி படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close