Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயன் மட்டுமல்ல அந்த ஹீரோவும் டென்ஷன் ஆகி விடுவார் - கே.வி.ஆனந்த் ட்வீட்!

 சமீபத்தில் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் முன்னணி ஹீரோக்கள் மறுத்ததால் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என செய்திகள் பரவ அதற்கு டிவிட்டரில் பதில் கூறியுள்ளார் கே.வி.ஆனந்த். 

இது அப்பட்டமான வதந்தி. இதைக் கேட்டால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஹீரோவும் டென்ஷன் ஆகிவிடுவார் என கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனை சிவகார்த்திகேயனும் ரீட்வீட் செய்துள்ளார். 

இந்நிலையில் கே.வி.ஆனந்த் அடுத்த படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை என்பதும் மேலும் முக்கிய நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதும் உறுதியாகியுள்ளது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close