Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு தடை!

மஜித் மஜிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்று படமாக கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான ஈரானியப் படம் முகமத்: மெஸெஞ்சர் ஆஃப் காட்.  

இந்தப் படம் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான படம் எனவும் இந்த படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்பினர் படத்திற்கும், படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் மஜித் மஜிதிக்கு ஃபத்வா விதித்துள்ளனர்.

முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஈரானியப் படமான இப்படம் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகவும், படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூக்கு கடிதம் எழுதியுள்ளது இஸ்லாமிய அமைப்பு.

மேலும் இந்தப் படத்தை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பார்க்கக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close